5G அலைக்கற்றை மேம்படுத்தப்பட்ட சிம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
5G சேவைகளை இயக்க, சிம்மை மேம்படுத்த டெலிகாம் நிறுவனங்கள் OTP/PIN ஐக் கேட்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். OTP/PIN/Password போன்ற தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம். 5G சேவைகளுக்கு மேம்படுத்துதல் என்ற பெயரில் தீங்கிழைக்கும் இணைப்புகள் மூலம் மோசடியான சலுகைகள் குறித்தும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழககுரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment