வத்தலகுண்டு பகுதியில் மதிமுக சார்பில் ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியாக கோரி கையெழுத்து இயக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களிடம் தமிழக ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் வத்தலகுண்டு மதிமுக ஒன்றிய செயலாளர் மருது ஆறுமுகம், நகர செயலாளர் வால்டர் மற்றும் மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment