திண்டுக்கல் கிழக்கு கள்ளியம்பட்டி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவருக்கு கத்திக்குத்து...
திண்டுக்கல் கிழக்கு கள்ளியம்பட்டி அருகே அளக்குவார் பட்டி தெற்க்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் லட்சுமணன் வயது 33 இவர் நேற்று கள்ளிப்பட்டி சாலையில் நின்று கொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த நபரால் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார் இவரை மீட்ட பொதுமக்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக லட்சுமணன் அனுமதிக்கப்பட்டார் மேலும் இதுகுறித்து அம்பிலிக்கை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment