திண்டுக்கல் அருகே கள்ளிப்பட்டியில் இரட்டை கொலை
திண்டுக்கல் அருகே ஜூன் 22 நேற்று இரவு சுமார் 8:30 மணி அளவில் கள்ளிப்பட்டியில் அம்மா வள்ளியம்மாள், மகள் ராஜாத்தி ஆகியோர் தனது இல்லத்தின் வாசலில் அமர்ந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவர்களை கொடூரமாக தாக்கி படுகொலை செய்தது தடுக்க சென்ற ராஜாத்தியின் கணவர் லட்சுமணனுக்கு கத்தி குத்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய வரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மேலும் இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment