திண்டுக்கல் ஆத்தூர் சித்திரேவில் மகனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல் ஆத்தூர் சித்தரேவில் வடக்குத் தெரு பகுதியில் பிப்ரவரி 17ஆம் தேதி கணேசன் (36) என்பவரை அவரது தந்தை பழனிச்சாமி(63) கொலை செய்த குற்றத்திற்காக பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் பழனிச்சாமியின் மீதுள்ள குற்ற நடவடிக்கைகளுக்காக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி பழனிச்சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது மேலும் 4.6.2023 மாலை4மணி அளவில் மதுரை மத்திய சிறையில் பழனிச்சாமி அடைக்கப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment