திண்டுக்கல் ஆத்தூர் பகுதி கன்னிவாடி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது
திண்டுக்கல் ஆத்தூர் நிலக்கோட்டை பிரிவு கன்னிவாடி வனப்பகுதியில் கன்னிவாடி வனத்துறையினர் ரோந்துப் பணியின் போது வனப்பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிக் கொண்டிருந்த சித்தரேவு பகுதியைச் சேர்ந்த1.குண்டுமணி 2. முருகன் ஆகிய இருவரையும் பிடித்தனர் காட்டுப்பன்றி வேட்டையாடிய குற்றத்திற்காக wlor-10/2023 வன உயிரின குற்றம் கண்டறியப்பட்டு மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் படி இருவரிடமும் ₹50000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment