ஓய்வு பெற உள்ளேன் ஆனாலும் எனக்கு பணியின் ஆசை தீரவில்லை: டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களுடன் கலந்துரையாடினார்...
இன்னும் சில நாட்களில் ஓய்வு பெற உள்ளேன். ஆனாலும் எனக்கு பணியின் ஆசை தீரவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். கல்லூரி மாணவர்கள் இடையே பேசியவர் நல்ல கல்வியை கற்றுக் கொள்ளுங்கள். மாணவ மாணவியர்கள் சாதனை படைக்கும் அளவு உயர்ந்த பதவிக்கு வர வேண்டும். என அறிவுரை விடுத்தார்.
தமிழக காவல்துறை தலைமை டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30 ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment