ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 18 June 2023

ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டை



கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டை


திண்டுக்கல் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான மாவோயிஸ்டு ஒழிப்பு படையினர் மாதந்தோறும் 15 நாட்கள் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.


கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, சிறுமலை உள்பட மலைப்பகுதியில் சுழற்சி முறையில் போலீஸ் ரோந்து சென்று மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருக்கிறதா? என்று சோதனை நடத்துகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதிகளில் ஜி.பி.எஸ். தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad