திண்டுக்கல்: ஆத்தூர் சித்தையன் கோட்டை பெரிய பள்ளிவாசல் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது
ஆத்தூர் சித்தையன் கோட்டை பெரிய பள்ளிவாசலில் 29:6:23 இன்று காலை பக்ரீத் பண்டிகை பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது இப்பள்ளியின் இமாம் ஹபிப் முஹம்மது தொழுகையை நடத்தினார் இன்று நடைபெற்ற. தொழுகையில் பள்ளி முத்தவல்லி உதுமான் அலி ஷேக் தாவூத் மற்றும் 600 க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment