23 வயது பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை, மதுரை மாவட்டம் ஊரணிப்பட்டி பகுதியை சேர்ந்த வாசிராஜா(23) என்ற வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து வாசிராஜாவை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment