திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி வடமாநிலத்தவர் 5 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ளார் நசாருதீன். இந்நிலையில் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்த அறிவிப்பு பலகையில் இருந்து நசாருதீன் கையெழுத்தை திருடி, உத்தரவு கடிதம் போல் தயார் செய்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஏமாற்றி பள்ளி மாணவ, மாணவிகளிடம் மேஜிக் புக், காகித கலைப் பொருட்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 5 பேரை நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment