கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 23 June 2023

கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது


பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது.


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் கருங்குளம் கண்மாய் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கார்த்திகைராஜா (39),  சவுந்தரபாண்டியன் (29), ஆறுமுகம் (53) உள்பட 5 பேரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்து மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.32 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad