போதை காளான் விற்பனை செய்த பெண் உட்பட 3 பேர் கைது. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 23 June 2023

போதை காளான் விற்பனை செய்த பெண் உட்பட 3 பேர் கைது.


கொடைக்கானலில் போதை காளான் விற்பனை செய்த பெண் உட்பட 3 பேர் கைது.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மன்னவனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் போதை காளான் விற்பனை செய்த ரமேஷ்(44), உஷா(39), கன்னியாகுமரியைச் சேர்ந்த சைஜூ (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 300 கிராம் போதை காளானை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad