திண்டுக்கல் பண்ணைக்காடு அருகே இரு சக்கர வாகனம் திருட்டு சிறார் உட்பட மூன்று பேர் கைது...
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு ஆலடிப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன்19 என்பவர் தனது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டதனது இருசக்கர வாகனம் ஜூன் 11 காலை 9 மணி தனது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழரசன் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தாண்டிக்குடி காவல் நிலைய போலீசார் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி 20 இர்பான் மைதீன் 19 மேலும் 18 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment