அம்மையநாயக்கனூர் சிப்காட் அருகே உள்ள குளத்தில் மர்மமான முறையில் ஆண் பிணம் - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே உள்ள சிப்காட்டில் உள்ள தனியார் மில்லில் கதிர்வேல்(40) என்பவர் வேலை செய்து வந்த நிலையில் நேற்று மதியம் தனது சொந்த ஊரான பேரையூருக்கு செல்வதாக சென்ற கதிர்வேல் இன்று சிப்காட் அருகே உள்ள குளத்தில் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அம்மா நாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? அல்லது தற்கொலையா? என்று கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment