பொது வினியோகதிட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2023 சார்பில்
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டை தொடர்பாக புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்தல் மற்றும் பெயர் நீக்குதல், மற்றும் குடும்ப அட்டை தொடர்பாக அனைத்து பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அவர்களின் குறைகளை தீர்க்க மனுக்களை வழங்கினர் மேலும் இது போன்ற முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment