கொடை ரோட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் கைது
திண்டுக்கல் கொடைரோட்டில் தனியார் பாரில் மது அருந்தி கொண்டிருந்த பள்ளபட்டியை சேர்ந்த நவீன்,நிவிக்குமார் ஆகியோரிடம் அம்மா பட்டியை சேர்ந்த ஏசா, சீமோன்ராஜா, பாஸ்கரன், ராஜ வேளாங்கண்ணி ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் நவீன், நிவிக்குமார் காயம் அடைந்து மயக்கம் அடைந்தனர். இதனை தட்டிக்கேட்ட நிவி குமாரின் சகோதரர் சித்திரை செல்வன் அவரது நண்பர் நாகமுத்துவும் தாக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மையநாயக்கனூர் போலீசார் ஏசா, ராஜவேளாங்கண்ணி, சித்திரை செல்வன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment