கொடைக்கானல் மேல்மலைக்கிராமங்களில் சாலை அமைக்க ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி,
கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ ராஜா தலைமையில் நடைபெற்றது.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இருந்து கிளாவரை வரை சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 7 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment