ஆத்தூர் :செம்பட்டி ஆட்டுச் சந்தையில் இன்று ரூ 50 லட்சத்திற்க்கு வணிகம் நடைபெற்றது...
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஒன்றியத்திற்க்குட்பட்ட செம்பட்டியில் ஆட்டுச்சந்தை ஒவ்வொரு வெள்ளி கிழமைதோறும் நடந்து வருகிறது அதேபோல் இன்று 30:6:23 காலை 8 மணிக்கு சந்தை தொடங்கியது இச்சந்தைக்கு திண்டுக்கல் நிலக்கோட்டை ஒட்டன்சத்திரம் அய்யம்பாளையம் சித்தையன் கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து ஆடு வியாபாரிகள் வந்து சேர்ந்தனர் 10 கிலோ கொண்ட ஒரு ஆட்டுக்குட்டியின் விலை 6000 முதல் 8000 வரைக்கும் விலை போனது இந்த சந்தையில் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது மேலும் இச்சந்தையில் ₹50 லட்சத்திற்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment