சிறுமலை பகுதியில் கேளையாடு வேட்டையாடிய 2 பேர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 26 June 2023

சிறுமலை பகுதியில் கேளையாடு வேட்டையாடிய 2 பேர் கைது


சிறுமலை பகுதியில் கேளையாடு வேட்டையாடிய 2 பேர் கைது.


திண்டுக்கல் ஒன்றியம் சிறுமலை ஊராட்சிகளுக்கு உட்பட்ட வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய கருப்பையா மற்றும் மூக்கராசு ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்து, வேட்டையாடிய கேளையாடு தோல், கறி 8 கிலோ, வேட்டைக்கு பயன்படுத்திய அருவாள், கத்தி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad