மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழிக்க முயன்றவருக்கு 17 ஆண்டுகள் சிறை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழிக்க முயன்றார். இவரை இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜாவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment