திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சீவல் சரகு ஊராட்சி ஆதிலட்சுமிபுரத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டு கிராம பொதுமக்களின் கோரிக்கைகளை விசாரித்து கேட்டறிந்தார் இக்கூட்டத்தில் சீவல் சரகு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்வட்டார வளர்ச்சி அலுவலர்கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் செய்தியாளர் எம் நாகையா மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment