திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் R pரைஸ் மில் உள்ளது அந்த ரைஸ்மில்இயங்கி பல வருடங்கள்
ஆகிறது அந்த மில்லின் பயன்பாடுக்காக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் அதாவது அதை தாங்கி நிற்கும் சிமெண்ட் போஸ்ட் உடைந்து ஆபத்தை விளைவிக்கக் கூடிய சூழ்நிலையில் உள்ளது அதனால் சித்தையன் கோட்டையில் உள்ள மின்சார வாரியத்தில் பொதுமக்கள் பலமுறை இந்த ட்ரான்ஸ்பார்மரை சீர் செய்து பழுது பார்த்து அல்லது டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்றுமாறு பலமுறை கூறியும் இதுவரையும் சித்தையன் கோட்டை மின்வாரிய அலுவலர்கள்அலட்சிய படுத்தி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப் பகுதியில் வாழும்பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளதுஎனவேசம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டுஉடனடியாகஇந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்றிஆபத்தை தடுக்குமாறுஅப்பகுதி வாழும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் செய்தியாளர் எம் நாகையா மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment