திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா போடி காமன்வாடி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் ஓடிக்காமன் வாடி ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி சசிகுமார் மற்றும் துணைத் தலைவர் மற்றும் ஆத்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் செய்தியாளர் எம் நாகையா மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment