திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் ஒயின் ஷாப்புக்கு சீல் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதி இன்றி இங்கி வந்த தனியார் ஒயின்ஷாப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள். திண்டுக்கல் மாவட்டம் ரவுண்ட் ரோடு பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த (ரோஜா ஒயின் ஷாப்) என்ற மதுபான கூட்டத்திற்கு மதுவிலக்கு துறை அதிகாரி மற்றும் காவல் துறை அதிகாரிகள் இருவரும் இணைந்து மதுபானக்கூடத்தை பூட்டி சீல் வைத்தனர் இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் பள்ளப்பட்டி தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment