திண்டுக்கல் மாவட்டம் செல்லாண்டி அம்மன் கோவில் தெரு 1வது வார்டு திண்டுக்கல் மாவட்டம் செல்லாண்டியம்மன் கோவில் 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நாராயணன் பிள்ளை தோட்டம் 1வது சந்து உள்ள அப்பகுதியில் குடிநீர் (ப்ளூ ) பைப் பதிப்பதற்க்காக தோண்டப்பட்ட நிலையில் 30 நாட்களாகியும் எந்தஒரு பணியும் இன்னும் தொடங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறிய நிலையில் மேலும் அவர்களின் வீட்டுவாசல் புறத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு பள்ளத்தை தாண்டி கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது மேலும் ஆட்டோ டூவீலர் போன்ற வாகனங்கள் அந்த தெருவுக்குள் சென்று வர இயழாத சூழ்நிலையில் உள்ளது மேலும் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி விட்டதால் கொசு தொல்லை துர்நாற்றம் போன்ற இன்னலுக்கு அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் ஆகையால் விரைந்து அப்ப பணிகளை முடித்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகலுக்காக திண்டுக்கல் பள்ளப்பட்டி தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment