திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது...
கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராய பழக்கத்தை கண்காணித்து,ஒழித்தல் பணிகள் சம்பந்தமான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன்,டி.ஆர்.ஓ. லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமர்நாத்,ஆர்.டி.ஓ பிரேம்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் பள்ளப்பட்டி தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment