கொடைக்கானல் 60வது கோடைவிழாவை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 60வது மலர் கண்காட்சியை பிரையண்ட் பூங்காவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பண்ணேர்செல்வம், கா.ராமச்சந்திரன் மற்றும் அர.சக்கரபாணி ஆகியோர் இணைத்து துவங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, திண்டுக்கல் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.வேலுச்சாமி, ஜோதிமணி, பழனி மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், எஸ். காந்திராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட
அரசு துறை செயலாளர், இயக்குனர், அரசு துறை அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment