விளையாட்டு துறை வளர்ச்சிக்காக ஒரு லட்சம் நிதி.
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விளையாட்டு துறை வளர்ச்சிக்காக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமாரின் மகன்
IPS செந்தூர் ஆதவன், தன்னுடைய ஆதவன் புட்ஸ் சார்பாக ரூபாய் 1 லட்சம் நிதியை வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment