கொடைக்கானலில் நடிகர் சூர்யா குடும்பத்தினர்.
கொடைக்கானல் பகுதியில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. அதன் படப்பிடிப்புகள் சமீப காலமாக கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கொடைக்கானலில் அதன் படப்பிடிப்புகள் முடிந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்று (10-5-2023) கொடைக்கானலில் உள்ள ப்ரைண்ட் பூங்காவை சூர்யா, தனது மனைவி ஜோதிகவுடன் சேர்ந்து பார்வையிட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment