திண்டுக்கல்லில் பரபரப்பு ரயில்வே தன்டவாளத்தில் ஆண் சடலம்}* திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அப்பகுதிக்கு விரைந்து வந்த ரயில்வே காவல் அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார் விசாரணையின் முடிவில் இறந்து கிடந்த நபர் மருதாணி குளத்தை சேர்ந்த பெயிண்டர் வேலு(27) என்பதும் அறிவு திருக்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு பலியானதும் தெரிய வந்தது மேலும் ரயில்வே காவல்துறை இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர். பி கன்வர் பீர்மைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு....
No comments:
Post a Comment