திண்டுக்கல் மாநகராட்சி அருகே பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அதிகரித்து விட்டதாகவும் இதனால் குற்றச்சம்பவங்கள் உயிர் பலி ஏற்படுவதாகவும் சமீபத்தில் கலாச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததையும் சுட்டிக்காட்டி மேலும் போதைப் பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியினர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் தாலுகா பேகம்பூர் பகுதி செய்தியாளர் பி கன்வர் பீர் மைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment