திண்டுக்கல் சின்னாளப்பட்டி காவல் நிலையம் ஊரக உட்கோட்டம் முக்கிய அறிவிப்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி உட்கோட்டம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா கள்ளச்சாராயம் வெளி மாநில மதுபானங்கள் போலி மதுபானங்கள் விற்பனை ஆகிய சட்டவிரோத செயல்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் உடனடியாக கீழ்கண்ட தொலைபேசி எண்கள் மூலமாகவோ உனது வாட்ஸ் அப் மூலமாகவோ எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் மேலும் புகார் தெரிவிக்கும் நபர் குறித்து ரகசியமாக வைக்கப்படும். 1. திரு.பி வெங்கடாச்சலம் காவல் ஆய்வாளர்9442104769 சின்னாளப்பட்டி காவல் நிலையம் 2. திருமதி கே கோமதி சார்பு ஆய்வாளர் 949810200 சி.பட்டி காவல் நிலையம். 3. திரு சி.மைக்கேல் டேவிட் சார்பாய்வாளர் சி.பட்டி காவல் நிலையம். 9498190879 திண்டுக்கல் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு புகார் தெரிவிக்க எண்.8525852544 ...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் பள்ளப்பட்டி தாலுகா செய்தியாளர் பி கன்வர் பீர்மைதின் தமிழககுரல் இணையதள செய்திபிரிவு.
No comments:
Post a Comment