திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நல்லுள்ளம் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சார்ந்த பிருந்தா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கட்டைப்பை ஒன்றில் 5 பவுன் தங்க நகைகளை வைத்துக்கொண்டு தாராபுரம் ரோட்டில்செல்லும் வழியில் நகைப்பை தவற விட்டுள்ளார் மேலும் இது குறித்து காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் சில நிமிடங்களிலே அங்கு வந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் பிருந்தா தவறவிட்ட பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இச்செயலுக்காக ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் முருகேசன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் பள்ளப்பட்டி தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment