திண்டுக்கல் சிறுமலை செட் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை.
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள சிறுமலை செட் வாழைப்பழ கமிஷன் மண்டிகளில் வாழைப்பழங்கள் பழுக்க வைப்பதற்காக ரசாயன தண்ணீர் தெளிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாழைப்பழ கமிஷன் மண்டிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அனைத்து குடோன்களிலும் வாழைத்தார் மற்றும் வாழைப்பழங்களை சோதனை செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment