சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் தானம்.
திண்டுக்கல் மாவட்ட சிறையில் உதவி சிறை அலுவலர் ரமேஷிடம், வணிகவரித்துறை முன்னாள் துணை ஆணையர் தேவநாதன், பிரநவ் உரிமையாளர் மாணிக்கவேல் ஆகியோர் புத்தகங்களை சிறைவாசிகளுக்காக தானமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பால் தாமஸ் மற்றும் வெற்றிமொழி வெளியிட்டகத்தின் சார்பில் தாசன் ஆகியோரும் கலந்து கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment