பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள் அந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இன்று மே19.05.23 நடந்தேறியது.
திண்டுக்கல் : நத்தம் தேவதாஸ் நகரை சேர்ந்த சாந்தி (35), இவரது வீட்டின் அருகே வேப்பமரத்தில் பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மரத்தில் தொங்கி கொண்டிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அது 6 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஆகும். அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதியில் விடப்பட்டது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் பேகம்பூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment