11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
+1தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள்:84.97%
தனியார் பள்ளிகள்:93.20%
+1 தேர்வு முடிவுகள்: மாணவிகள்:94.36% மாணவர்கள்:86.99% மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கு பேகம்பூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment