திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநருக்கு வரவேற்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என.ரவியை அம்மையநாயக்கனூர் பயணியர் மாளிகையில் துணை காவல் துறை தலைவர் முனைவர் அபினவ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment