உலக செவிலியர் தினம்
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேவை பணியாற்றும் செவிலியர்களுக்கு
நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் புத்தகம், மலர் செண்டு, இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் வீரமணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு, செவிலியர் கண்காணிப்பாளர் அமுதா, மாவட்ட செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்ட தலைவர் சிலம்பரசன், நகர நிர்வாகிகள் தினேஷ், தர்மலிங்கம், மாணவர் சங்க மாவட்ட தலைவர் முகேஷ், துணை செயலாளர் தமிழ்செல்வன், ஆகியோர் பங்கேற்றனர். நகர தலைவர் அஜித்குமார் நன்றி தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment