நிலக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நிலக்கோட்டையை அடுத்த நோட்டக்காரன்பட்டியை பகுதியைச் சேர்ந்த வீரகாளி(20) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பேபி மற்றும் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் வீரகாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment