திண்டுக்கல்லில் 2 மணிநேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்.
உலக கலைகள் மற்றும் விளையாட்டு சாதனை புத்தகம், உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 2 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 40 மாணவர்கள் கலந்துகொண்டு 2 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றினர். இதில் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தேசிய நடுவர் செபாமாஸ்டர், வழக்கறிஞர்கள் பெருமாள், அஜய் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment