ஜல்லிக்கட்டு போட்டியில் - 27 பேர் காயம்... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 17 May 2023

ஜல்லிக்கட்டு போட்டியில் - 27 பேர் காயம்...


நத்தம் சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் - 27 பேர் காயம்.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி சங்கரன்பாறையில் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 457 காளைகள் ,120 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தநிலையில்  13 மாடுபிடி வீரர்கள், 2 காலை உரிமையாளர்கள் மற்றும் 12 பார்வையாளர்கள் உள்ளிட்ட 27 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 3 மாடுபிடி வீரர்கள் மற்றும் 2 பார்வையாளர்கள் மேல் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad