திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மறியல் போக்குவரத்து பாதிப்பு திண்டுக்கல் மாவட்டம் சீவல் சரக்கு ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துப்பட்டி பிரிவு என்னும் இடத்தில் ஜெயினி என்ற கல்லூரியருக்கு வாழ்க வளமுடன் என்றும் அமைப்பின் சார்பாக இயற்கையாக அதாவது சுகப்பிரசவமாக வீட்டிலேயே குழந்தைகள் பெற வேண்டும் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என்று கூறி குழந்தைகள் பெற்ற தாய்மார்களை அழைத்து ரகசியமாக ஆய்வு கூட்டம் நடத்துவதாக தகவல் அறிந்து ஆத்தூர் வட்டாட்சியர் மற்றும் சின்னாளப்பட்டி காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை தடுத்து நிறுத்தியதால் வாழ்க வளமுடன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பஸ் மறியல் போராட்டம் நடத்தினர் இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது போராட்டக்காரர்களை சின்னாளபட்டி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் தாலுகா எம் நாகையா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment