சுதந்திர போராட்ட வீரர் சின்னமருது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் சின்னமருதுவின் 270-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் சமுதாய நல சங்கத்தின் சார்பில் சின்ன மருதுவின் உருவப்படத்திற்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முக்குலத்து தேவர் நல சங்க செயலாளர் அழகர்ராஜ், வேலு நாச்சியார் சேனை நிர்வாகி டாக்டர் ஜெயவனிதாமணி, முக்குலத்து தேவர் நல சங்க துணை தலைவர் பாஸ்கரன், கௌரவ ஆலோசகர்கள் கிருஷ்ணன், சிவசாமி, நகர செயலாளர் ஜெயக்குமார், நகர தலைவர் தன்ராஜ், மற்றும் செந்தில் குமார், ஊடகவியாளர் பாலமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment