திண்டுக்கல் சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு சிறை திண்டுக்கல் பழனியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காளிமுத்து என்பவரை அழைத்து பழனி மகளிர் காவல் துறையினர் போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் இவ் வழக்கு திண்டுக்கல் மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகிழா நீதிமன்ற நீதிபதி சரண் காளிமுத்துவுக்கு ஆறு வருடங்கள் கருங்காவல் தண்டனையும் 11 ஆயிரம் அவதாரமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் தாலுகா செய்தியாளர் எம்.நாகையா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment