திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா உட்பட்ட மன்னனூர் கிராமம் கைகாட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் திருக்கோயிலின் திருவிழா நடந்தது கோவிலின் திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் தங்களுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர் இத்திருவிழாவில் மன்னவனூர் கவுன்சி கிளாவரை கும்பூர் ஆகிய கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் தாலுகா செய்தியாளர் எம்.நாகையா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment