திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்கும் மகேஸ்வரி.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்கும் மகேஸ்வரி, 2012 ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் 3472 தேர்ச்சி பெற்றதில் ஐந்தாவது இடத்தையும், பெண்கள் வரிசையில் முதலாவது இடத்தையும் பிடித்தவர் தான் மகேஸ்வரி. தேர்ச்சியில் ஐந்தாவது இடம் பெற்றாலும் பணியாற்றிய காஞ்சிபுரம், திருச்செங்கோடு, வேதாரண்யம், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட பொதுமக்களின் மனதில் முதல் இடத்தை மட்டுமே பிடித்தவர் என்பதில் மாற்றுக் கருத்து அல்ல. இவர் இரண்டு முறை சிறந்த நகராட்சி ஆணையருக்கான விருது பெற்றவர் மகேஸ்வரி. தற்போது திண்டுக்கல் மக்களுக்கு சேவை செய்ய தற்போது பொறுப்பேற்றுக் கொண்டது. பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வெ.முருகேசன் திண்டுக்கல் செய்தியாளர் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment