திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் கடும் நடவடிக்கை-திண்டுக்கல் கலெக்டர் விசாகன் அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற உரிமைத்தளங்கள் அனைத்தும் ஏப்ரல் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படக்கூடாது. மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் விசாகம் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வெ.முருகேசன் திண்டுக்கல் செய்தியாளர் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment