உயிர் நீத்த உழவர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த உழவர் தியாகிகள் 45ம் ஆண்டு வீர வணக்க நாளில்.
தியாகிகளான நாச்சிமுத்து,
சுப்பிரமணி,
சின்னச்சாமி, கருப்பசாமி,
மாணிக்கம்,
கிருஷ்ணமூர்த்தி
ஆகியோருக்கு வேடசந்தூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூணில் நமது வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர்மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன்,
வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன், வேடசந்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன்,
வேடசந்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சௌடீஸ்வரி கோவிந்தன்,
எரியோடு பேரூராட்சி தலைவர் கார்த்திக்,
எரியோடு நகர செயலாளர் செந்தில்குமார்,
மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் கோவிந்த் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment